Sunday, September 25, 2011

என் கனவு ...

யாரும் மானிடரே இல்லாத நிசப்த உலகம் வேண்டும்
எனக்கும் என் உணர்வுக்கும்..
வெறும் வெற்றிடமே போதும் எங்களுக்கு...

2 comments:

  1. உங்களுடைய எல்லாக் கவிதைகளையும் எதேச்சையாக படிக்க நேர்ந்தது. அற்புதம் அற்புதம் !! அருமை அருமை !!!!!! இதற்கு இதனை நாள் யாரும் comments கொடுக்காமல் விட்டிருப்பது விந்தையாக உள்ளது !!!

    ReplyDelete
  2. @cibi: நன்றி !!கவிதையின் அழகிற்குக் காரணம் என் பைந்தமிழே!! இதில் என் பங்கு கடுகைப் போன்றது ..

    ReplyDelete